பிரிட்டனில் ஓராண்டில் ஒருபோதும் நடந்திருக்கக் கூடாத 403 மருத்துவ தவறுகள் பதிவு!

United Kingdom Medicines
By Sulokshi Jun 08, 2026 09:11 AM GMT
Report

  பிரிட்டனின் சுகாதார சேவையில் கடந்த ஓராண்டில் மாத்திரம் , ‘ஒருபோதும் நடந்திருக்கக் கூடாத கொடூரத் தவறுகள்’ என வகைப்படுத்தப்பட்ட 403 மருத்துவ தவறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய சுகாதார சேவை வெளியிட்டுள்ள வருடாந்த புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு, பிரஸ் அசோசியேஷன் (Press Association) நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

பிரிட்டனில் ஓராண்டில் ஒருபோதும் நடந்திருக்கக் கூடாத 403 மருத்துவ தவறுகள் பதிவு! | 403 Medical Errors Recorded In Britain In A Year

மருத்துவப் பொருட்களை மறந்து வைத்துத் தைத்த 121 சம்பவங்கள்

அதன்படி, அறுவைசிகிச்சை முடிவடைந்த பின்னர் நோயாளிகளின் உடலுக்குள்ளேயே மருத்துவப் பொருட்களை மறந்து வைத்துத் தைத்த 121 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

வேறு ஒரு நோயாளிக்குச் செய்ய வேண்டிய அறுவைசிகிச்சையை, தவறுதலாக மற்றொரு நோயாளிக்குச் செய்த 17 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஒரு நோயாளிக்கு மருத்துவர்களின் அலட்சியத்தால் உறுப்பு பகுதி தவறுதலாக வெட்டி அகற்றப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

மேலும் உடலின் இடது பக்கத்திற்குப் பதிலாக வலது பக்கத்திலோ அல்லது தவறான பகுதியிலோ சிகிச்சை வழங்கிய 40 சம்பவங்களும், தவறான இடத்தில் ஊசி செலுத்திய 30 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இவைதவிர 9 நோயாளிகளுக்கு அவர்களின் இரத்த வகைக்குப் பொருத்தமில்லாத வேறு வகை இரத்தம் ஏற்றப்பட்டுள்ள சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந் நிலையில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் கடுமையான விதிகள் உள்ள போதிலும்,நோயாளிகள் தவறுகளால் பாதிக்கப்பட்டுள்ளமை பிரிட்டன் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், மருத்துவப் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US