சீனாவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
China
Earthquake
By Sulokshi
தென்மேற்கு சீனாவின் ஜிசாங் தன்னாட்சிப் பகுதியில் உள்ள நகு நகரின், நைமா கவுண்டியில் இன்று காலை 8:46 மணியளவில் திடீரெனெ நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானதாக தெரிவிக்கப்ப்ட்டுள்ளது. 34.14 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 86.36 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் நிலநடுக்கம் கண்காணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 8 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது.
எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US