கனடாவில் இதுவரை 500 பேர் பரிதாபமாக உயிரிழப்பு: வெளியான திடுக்கிடும் காரணம்!
death
canada
Heat
canava
By Shankar
கனடாவில் பல மாகாணங்களில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்ப அலை பதிவாகி வரும் நிலையில் இந்தத் திடீர் மரணங்கள் அதிகரித்த வெப்பத்தால் ஏற்பட்டவையாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரலாறு காணாத வெப்பநிலை காரணமாக கனடாவில் இதுவரை 500 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரியவந்திருக்கிறது.
லைட்டன் என்ற கிராமத்தில் வரலாறு காணாத அளவில் 121 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் குளிர்ச்சியான இடங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US