5,000 ஆண்டு பழமையான உணவகம் கண்டுபிடிப்பு

Fishing Iraq
By Yadu Feb 19, 2023 07:45 AM GMT
Report

கிட்டத்தட்ட 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய தெற்கு ஈராக்கில் உள்ள ஒரு உணவகத்தின் இடிபாடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு உலகின் முதல் நகரங்களில் அன்றாட வாழ்க்கை குறித்து அறிய பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் பண்டைய ஈராக்கின் சுமேரிய நாகரிகத்தின் ஆரம்பகால நகர்ப்புற மையங்களில் ஒன்றாக அறியப்பட்ட சமகால நகரமான நசிரியாவின் வடகிழக்கில், பண்டைய லகாஷ் இடிபாடுகளில் ஒரு அமெரிக்க-இத்தாலிய குழு ஆராய்ச்சி நடத்தியது .

தற்போது அல்-ஹிபா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நகரம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறியுள்ளது.

5,000 ஆண்டு பழமையான உணவகம் கண்டுபிடிப்பு | 5000 Year Old Restaurant Discovered

கண்டுபிடிப்பு

அகழ்வாராய்ச்சியைத் தொடர்ந்து, ஆராய்ச்சியாளர்கள் உணவு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு திறந்த முற்றத்தைக் கண்டுபிடித்தனர்.

அதனுடன் பஞ்சுகள், ஒரு அடுப்பு, பண்டைய உணவு நினைவுச் சின்னங்கள் மற்றும் நவீன கால பிரிட்ஜுடன் ஒப்பிடும் வகையிலான 5,000 ஆண்டுகள் பழமையான ஈரப்பதம் கொண்ட அமைப்பு கண்பிடிக்கப்பட்டது.

உணவை குளிர்ச்சியாக வைத்திருக்க இது பயன்படுத்தப்பட்டதாக அகழ்வாராச்சியினர் தெரிவித்துள்ளனர்.

மீனின் எச்சங்கள் அடங்கிய கூம்பு வடிவ கிண்ணங்களையும் அகழ்வாராய்ச்சிக்குழு கண்டுபிடித்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு பரிமாற பயன்படுத்தப்படும் நூற்றுக்கணக்கான பாத்திரங்கள், மக்கள் அமரும் பெஞ்சுகள் ஆகியவையும் உள்ளது.

மக்கள் சாப்பிட வரக்கூடிய இடம் என்றும் அது வீடு இல்லை எனவும் கூறிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பீர் குடிப்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்தனர்.

அப்பகுதியில் தோண்டப்பட்ட கோயில்களில் ஒன்றில் பீர் செய்முறை கண்டுபிடிக்கப்பட்டது.

அருங்காட்சியகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் பாக்தாத்தில் உள்ள பழங்கால மற்றும் பாரம்பரிய மாநில வாரியம் ஆகியவற்றின் கூட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2019 ஆம் ஆண்டில் அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

அங்கு அவர்கள் புதிய நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். தரவு மற்றும் தகவல்களைப் பாதுகாப்பதற்கான ட்ரோன் புகைப்படம் மற்றும் மரபணு பகுப்பாய்வு ஆகிய தொழிநுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ei

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US