கனடாவில் வீதியில் ஓடும் வாகனங்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

Canada Mirror Canada
By Kamal Aug 03, 2023 07:19 AM GMT
Kamal

Kamal

Report

 கனடாவில் வீதியில் ஓடும் பெரும்பாலான வாகனங்கள் பாதுகாப்பற்றவை என தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த தகவல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடாவில் வீதியில் ஓடும் வாகனங்களில் சுமார் 6.6 மில்லியன் வாகனங்கள் பாதுகாப்பற்றவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆய்வு ஒன்றின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

கனடாவில் வீதியில் ஓடும் வாகனங்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் | 6 6 Million Unsafe Vehicles Ply The Roads

கடந்த 2019 ஆம் ஆண்டு வரையில் கனடாவில் சுமார் 33.3 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் சுமார் 20 வீதமான வாகனங்கள் பாதுகாப்பற்றவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உற்பத்தி செய்யும் போது ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக சந்தையிலிருந்து மீளப் பெறும் அழைப்பு விடுக்கப்பட்டு, மீளப்பெறப்படாத வாகனங்களினால் ஆபத்து அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

வீதியில் செலுத்துவதற்கு உரிய பாதுகாப்பு தரத்தைக் கொண்டவை அல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பற்ற வாகனங்களில் பயணிப்போர் மட்டுமன்றி வீதியை பயன்படுத்தும் ஏனையவர்களுக்கும் ஆபத்துக்களை ஏற்படுத்த கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சொத்துகளுக்கு சேதம், காயங்கள் சில வேளைகளில் மரணங்களைக் கூட இந்த பாதுகாப்பற்ற வாகனங்கள் ஏற்படுத்தி விடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் போது ஏற்படக்கூடிய கோளாறுகள் தொடர்பில வாகன உற்பத்தி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US