கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 6,983 பேருக்கு பாதிப்பு; 38 பேர் பலி
covid19
canada
last 24 hours
6
983 people affected
By Sulokshi
கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 6,983பேர் பாதிக்கப்பட்டதோடு 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 11இலட்சத்து 78ஆயிரத்து 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 23ஆயிரத்து 965பேர் உயிரிழந்துள்ள நிலையில் , 86ஆயிரத்து 230பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 355பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் , இதுவரை பத்து இலட்சத்து 68ஆயிரத்து 792பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US