பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் பலி
Pakistan
Terrorist
Attack
Died
Military
Terrorism
Officers
By Praveen
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர்.
22 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள டாங்க் மாவட்டத்தில் உள்ள தலைமை பாதுகாப்பு அலுவலகம் மீது நேற்று (மார்ச் 29) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், 22 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து டேங்க் மாவட்ட பொலிஸ் அதிகாரி வக்கார் அகமது கான் கூறுகையில், ‘இந்த திடீர் தாக்குதலில் 3 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிக்க மாவட்டத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US