நேபாளத்தில் 4 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி!
Nepal
By Sundaresan
நேபாளத்தில், அதிகாலை நேரிட்ட நிலநடுக்கத்தின்போது இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை, ராணுவத்தினர் துரிதப்படுத்தியுள்ளனர்.
6 புள்ளி 6 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் உருக்குலைந்துள்ளன.
இடிபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
டோட்டி மாநிலத்தில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், புதுடெல்லி வரை உணரப்பட்டன.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US