சீனாவில் ராட்சத டவர் கிரேன் திடீரென சரிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு!
China
Accident
By Shankar
சீனாவில் ராட்சத டவர் கிரேன் சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சீனா - ஜியான்யாங் மாகாணத்தில் உள்ள துவோ ஆற்றின் மீது பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
வழக்கம்போல் நேற்றைய தினம் இந்த பணி நடைபெற்று கொண்டிருந்தவேளை ராட்சத டவர் கிரேன் திடீரென சரிந்து விழுந்தது.
இதில் பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US