ரஷ்ய தாக்குதலில் பள்ளிக்கூட இடிபாடுகளுக்கிடையே 7 உடல்கள் கண்டெடுப்பு
Russia
School
Attack
Ukraine
War
Death Bodys
By Independent Writer
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பள்ளிக்கூடம் ஒன்று சேதமடைந்த நிலையில், இடிபாடுகளில் 7 உடல்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
தெற்கு உக்ரைனின் மைகோலாயிவ் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் மீது ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில் பள்ளிக்கூடம் இடிந்து தரைமட்டமானது.
இந்நிலையில் இடிபாடுகளுக்கிடையே 7 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டதாகவும் உக்ரைனின் அவசர சேவை மையம் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US