பிரான்ஸில் நாடு கடத்தப்பட்ட 7 இலங்கைத் தமிழர்கள்!

Sri Lanka France
By Sundaresan Oct 14, 2022 04:23 AM GMT
Report

பிரான்ஸின் ரீயூனியன் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவரும் தமிழர்கள் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த 7 பேரின் தடுத்து வைக்கப்படும் காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கடந்த வாரம் மானம் ஒன்றின் மூலம் அவர்கள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 17ஆம் திகதி படகு மூலம் பிரான்ஸிற்கு வந்த 46 இலங்கையர்களில் 7 பேரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டதாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

39 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 2 சிறுவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு பின்னர் வெளியேற அனுமதி வழங்கப்பட்டது.

தடுப்பு காவலின் பின்னர் அவர்களை புகலிடம் கோருவதற்கு விண்ணப்பிப்பதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன், தடுப்பு காவலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

பிரான்ஸில் நாடு கடத்தப்பட்ட 7 இலங்கைத் தமிழர்கள்! | 7 Sri Lankan Tamils Deported To France

எனினும் சிறிய தவறு காரணமாக இவர்களில் 7 பேரின் கோரிக்கை மீளப்பெறப்பட்டுள்ளது. அவர்களின் வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்தனர். எனினும் மொழி பெயர்ப்பு சிக்கலால் அவர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

தமிழர்களான ஏழு பேரும் மீண்டும் நிர்வாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போதிலும் நீதிமன்றம் கோரிக்கையை நிராகரித்தது. இதன் காரணமாக அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அவர்களை திருப்பி அனுப்பும் வரை விமான நிலையம் ஒன்றில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். குறித்த இலங்கை குழு பிரான்ஸிற்குள் எவ்வாறு வந்தனர் என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மனித கடத்தலில் ஈடுபடும் குழுவொன்றின் அனுரனையில் இவர்கள் பிரான்ஸிற்குள் வந்தார்கள் என்பது தொடர்பில் கண்டறியப்படவுள்ளதுடன் அவர்களின் அடையாளங்களையும் பகிரங்கபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US