பிரித்தானியாவில் பதவி விலகி இலாபம் பார்த்த 71 அமைச்சர்கள்!

Boris Johnson United Kingdom Liz Truss
By Sundaresan Oct 27, 2022 12:09 PM GMT
Sundaresan

Sundaresan

Report

இந்த ஆண்டு பிரித்தானிய அரசியலில் ஏற்பட்ட குழப்பங்கள் ஏராளம்.

அந்த வகையில் குற்றச்சாட்டுகளால் பதவி விலகிய பிரதமர் போரிஸ் ஜான்சன்(Boris Johnson), அவருக்கு பதிலாக பொறுப்பேற்று சமாளிக்க முடியாமல் ராஜினாமா செய்த லிஸ் ட்ரஸ்(Liz Truss ), இந்த இரு பிரதமர்களும் ராஜினாமா செய்ததால் ராஜினாமா செய்த மற்றும் பதவிநீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் என மொத்தம் 71 பேர் இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து தங்கள் பதவியை இழந்திருக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் பதவியை இழந்தது அவர்களுக்கு பண ரீதியாக நஷ்டம் இல்லை, சொல்லப்போனால் இலாபம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இந்த ஆண்டின் அரசியல் குழப்பங்கள், 726,000 பவுண்டுகள் அளவுக்கு மக்கள் மீது வரிச்சுமையை ஏற்படுத்தியுள்ளன.

உண்மையில், ஆண்டின் துவக்கத்திலிருந்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 79 பேர் தங்கள் பதவியை இழந்திருக்கிறார்கள். அவர்களில் 71 பேருக்கு, பணிநீக்கத் தொகையாக 10,000 பவுண்டுகளுக்கும் அதிகம் வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் பதவி விலகி இலாபம் பார்த்த 71 அமைச்சர்கள்! | 71 Ministers Who Resigned In Britain Saw Profit

குறிப்பாக, Brandon Lewis என்பவர் லிஸ் ட்ரஸ்(Liz Truss ) அமைச்சரவையின் கீழ் நீதித்துறைச் செயலராக பணியாற்றினார். அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து அவருக்கு 34,000 பவுண்டுகள் வழங்கப்பட உள்ளது.

நாள் முழுவதும் உழைக்கும் ஒரு செவிலியருக்கே ஆண்டொன்றிற்கு வழங்கப்படும் ஊதியம் 31,676 பவுண்டுகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு அடுத்தபடியாக, போரிஸ் ஜான்சனும்(Boris Johnson), லிஸ் ட்ரஸ்ஸும்(Liz Truss ) ஆளுக்கு 18,860 பவுண்டுகள் பெற இருக்கிறார்கள்.

குறுகிய காலமே நிதி அமைச்சராக பணியாற்றி ராஜினாமா செய்த Kwasi Kwartengக்கு சுமார் 17,000 பவுண்டுகள். இப்படியே, கொஞ்சம் நாட்களே பதவியிலிருந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பெருந்தொகை பார்த்துவிட, மக்கள் ஒரு பக்கம் அரசியல் பேசிக்கொண்டே, மறுபக்கம் விலைவாசி உயர்வை எண்ணிக் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US