கனடா பொலிஸ் துறையால் தீர்க்கப்படாத 800 கொலை வழக்குகள்...

Canada
By Balamanuvelan Jan 23, 2026 06:53 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

Report

கனடாவின் ரொரன்றோ பொலிஸ் துறையால் இதுவரை தீர்க்கப்படாத கொலை வழக்குகளின் எண்ணிக்கை 800.

அவற்றில், ஒரு அப்பாவி இலங்கைச் சிறுமியின் கொலை வழக்கும் ஒன்று! 

கனடா பொலிஸ் துறையால் தீர்க்கப்படாத 800 கொலை வழக்குகள்... | 800 Unsolved Cases Still In Canada

1999ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 12ஆம் திகதி, ரொரன்றோவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தன் குடும்பத்துடன் வாழ்ந்துவந்த ஷர்மினி ஆனந்தவேல் (15), புதியவேலை ஒன்றில் சேருவதற்காக வீட்டை விட்டுப் புறப்பட்டாள்.

ஆனால், அதற்குப் பிறகு அவள் வீடு திரும்பவேயில்லை!

நான்கு மாதங்களுக்குப் பிறகு, டோன் நதிக்கரையில் அவரது உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 

கனடா பொலிஸ் துறையால் தீர்க்கப்படாத 800 கொலை வழக்குகள்... | 800 Unsolved Cases Still In Canada

விடயம் என்னவென்றால், இன்று வரை ஷர்மினிக்கு என்ன நடந்தது, அவரைக் கொலை செய்தது யார் என்னும் கேள்விகளுக்கு பதில் கிடைக்கவேயில்லை.

ஷர்மினி வாழ்ந்துவந்த அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்துவந்த ஸ்டான்லி டிப்பெட் (Stanley Tippett, 23) என்னும் நபர் வழக்கில் முக்கிய சந்தேக நபராக சேர்க்கப்பட்டார்.

அவர் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், அது ஷர்மின் கொலை வழக்குக்காக அல்ல, ஒரு 12 வயது சிறுமியை சீரழித்த வழக்குக்காக!

தன் குடும்பத்தினர் உட்பட பலரிடம், தான் பொலிஸ் துறையில் வேலை பார்ப்பதாக கூறிவந்த டிப்பெட்தான் ஷர்மினிக்கு வேலைக்கு ஏற்பாடு செய்துகொடுத்தது.

ஆனால், அந்த வேலையில் சேருவதற்காக புறப்பட்ட ஷர்மினி, அதற்குப் பின் வீடு திரும்பவேயில்லை. 

கனடா பொலிஸ் துறையால் தீர்க்கப்படாத 800 கொலை வழக்குகள்... | 800 Unsolved Cases Still In Canada

ஆகவே, அவர் மீது பொலிசாரின் மொத்த கவனமும் குவிந்தாலும், அவர்தான் ஷர்மினியின் மரணத்துக்குக் காரணம் என்பதற்கான ஆதாரம் எதுவுமே கிடைக்கவில்லை.

ஆக, கனடாவின் ரொரன்றோ பொலிஸ் துறையால் கண்டுபிடிக்கப்படாத கொலை வழக்குகளில் சிறுமி ஷர்மினியின் வழக்கும் ஒன்றாகிவிட்டது.

ஷர்மினி வழக்கை தலைமையேற்று விசாரித்த பொலிஸ் அதிகாரியான மாட் க்ரோன் (Matt Crone) பணி ஓய்வு பெற்றபோது, ஷர்மினி வழக்கை தீர்க்கமுடியாமல் போன்பதற்காக ஷர்மினி குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டாராம். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US