8000 கிமீ நீளத்துக்கு கடற்பாசி; அரண்டு போன அமெரிக்கா!

United States of America
By Sundaresan Mar 14, 2023 11:05 AM GMT
Report

அமெரிக்காவின் கடற்கரைகளில் ஏற்பட்டு இருக்கும் பிரச்சனை ஒன்று அந்நாட்டு அரசு மற்றும் இயற்கை ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக கடல் பகுதிகளில் கடற்பாசி காணப்படுவது வழக்கம்தான். இது குறைந்த அளவில் காணப்பட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் கடல் பாசி மிக அதிக அளவில் இருக்கும் பட்சத்தில் கடல் மாசு அடைய இது காரணம் ஆகும்.

அதேபோல் மீன் வகைகள் இறக்கவும், கடலின் கறையில் பாசிகள் சேர்ந்து குப்பையாகவும் காரணம் ஆகும். கடல் மாசு அடைவதை ஒரு வகையில் இந்த பாசிகள் உணர்த்த கூடியவை. இந்த நிலையில்தான் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் சுமார் 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்பாசிகள் இருக்கின்றன. அமெரிக்காவே இவ்வளவு பெரியது கிடையாதே என்று நீங்கள் நினைக்கலாம்.

8000 கிமீ நீளத்துக்கு கடற்பாசி; அரண்டு போன அமெரிக்கா! | 8000 Km Long Seaweed United States Of America

ஆனால் விஞ்ஞானிகள் சொல்வது கடற்பாசியின் மொத்த நீளம். அதாவது அமெரிக்காவின் ப்ளோரிடா, மெக்சிகோ கடற்கரைகளில் இருக்கும் கடற்பாசியை 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு நீளமாக போட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மொத்த எடை 20 மில்லியன் டன் இருக்கும். உலகிலேயே இதுதான் மிகப்பெரிய கடற்பாசி கூடாரம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது சாதாரண நாட்களில் பிரச்சனை கிடையாது. ஆனால் மொத்தமாக கடற்பாசிகள் வெளியேறும் போது அவை அழுகிப்போய் நாசமாகும். இது கடலை மாசுபடுத்தும். அதோடு மீன்களை கொல்லும். மேலும் மண் வளத்தையும் மோசமாக்கும். கடல் நீரின் தரம் மோசமாகும். மீன் குட்டிகள் மரணம் அடையும், என்று தெரிவித்து உள்ளனர். ஸ்பேசில் இருந்து பார்க்கும் அளவிற்கு இது மிக நீளமாக இருப்பதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றன.

மிகப்பெரிய இயற்கை பேரழிவிற்கு சமமாக பார்க்கப்படுகிறது. சாட்டிலைட் புகைப்படங்கள் பலவற்றில் இதை உறுதி செய்துள்ளனர். கடற்கரை முழுக்க நீண்ட கோடு போல பிரவுன் நிறத்தில் இந்த கடற்பாசிகள் காணப்படுகின்றன. ஆனால் இந்த வருடம் முன் கூட்டியே இப்படி நடந்து உள்ளது.

8000 கிமீ நீளத்துக்கு கடற்பாசி; அரண்டு போன அமெரிக்கா! | 8000 Km Long Seaweed United States Of America

அது மட்டுமின்றி இந்த வருடம் மிக அதிக அளவில் கடற்பாசிகள் கரை ஒதுங்கி உள்ளன. காலநிலை மாற்றத்தால் இப்படி ஏற்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்தில் கூட ஐநா வெளியிட்ட அறிக்கையில் மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம். இது மனித குலத்திற்கான "கோட் ரெட்" எச்சரிக்கை மணி. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.     

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US