ரஷ்ய படைகள் தாக்குதலால் 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த நிலை!
Vladimir Putin
Volodymyr Zelenskyy
Russo-Ukrainian War
Ukraine
Ukrainian Refugee
By Sundaresan
உக்ரைனின் டெனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 9 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் மீட்புகுழுவினரால் மீட்கப்பட்டான்.
உக்ரைன் மீது தாக்குதலை அதிதீவிரப்படுத்தியுள்ள ரஷ்யப் படைகள் பொது மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதலை நடத்தி வருகின்றதாக தெரிவந்துள்ளது.
இந்நிலையில், பக்முத் பகுதியில் உள்ள 5 அடுக்குமாடி கட்டடத்தின் மீது ரஷ்ய படையினர் நிகழ்த்திய தாக்குதலில், இடிபாடுகளில் இருந்து சடலமாக ஒருவர் மீட்கப்பட்ட நிலையில், 2 சிறுவர்கள் காயமடைந்தனர் என தெரியவந்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US