பிரித்தானியாவை அதிரவைத்த 16 வயது யுவதியின் மரணம்; 15 வயதான சிறுவர்கள் கைது

United Kingdom Death Penalty Crime
By Sulokshi Feb 13, 2023 07:38 PM GMT
Report

  பிரித்தானியா வாரிங்டன் பகுதியில் பூங்கா ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட 16 வயது இளம்பெண் தொடர்பில் 15 வயதுடைய சிறுவர்கள் இருவர் கைதாகியுள்ளனர்.

அங்குள்ள நேரியல் பூங்காவில் ப்ரியானா கீ என்பவரின் சடலம் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 3.15 மணியளவில் பொதுமக்களில் சிலர் சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர் .

பிரித்தானியாவை அதிரவைத்த 16 வயது யுவதியின் மரணம்; 15 வயதான சிறுவர்கள் கைது | A 16 Year Old Girl Dead Park In Warrington Uk

15 வயது இளையோர் கைது

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் மற்றும் அவசர மருத்துவ உதவிக்குழுவினர், ப்ரியானா கீ மரணமடைந்துள்ளதை உறுதி செய்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த வழக்கு தொடர்பாக 15 வயது இளையோர் இருவரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும், விசாரணை முடியும் மட்டும் காவலில் வைக்கப்படுவார்கள் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை அதிரவைத்த 16 வயது யுவதியின் மரணம்; 15 வயதான சிறுவர்கள் கைது | A 16 Year Old Girl Dead Park In Warrington Uk

16 வயதேயான ப்ரியானா கீ இன ரீதியான தாக்குதலுக்கு இலக்கானதாக தாங்கள் நம்பவில்லை என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வழக்கில் சில நபர்களை விசாரிக்க வேண்டும் எனவும், அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த கல்செத் பகுதியில் ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவரும் என தெரிவித்த பொலிஸார், பொதுமக்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US