100 பேரை திருமணம் செய்ய திட்டமிடும் 60 வயது முதியவர்; கடுப்பான நெட்டிசன்கள்!

Pakistan Gossip Today
By Sundaresan Feb 23, 2023 11:24 AM GMT
Report

குழந்தை பெற்றுக்கொள்வதற்காக மட்டுமே திருமணம் செய்துகொள்ளும் 60 வயது முதியவர் இதுவரை 26 பேரை மணந்துள்ளதாகவும் 100 பேரை திருமணம் செய்வதே எனது விருப்பம் என தெரிவித்துள்ளார்.

தனது வாழ்நாளில் 100 பேரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார் பாகிஸ்தானை சேர்ந்த 60 வயது முதியவர். அதுமட்டும் இல்லை, அந்த நபர் ஏற்கனவே 26 முறை திருமணம் செய்து கொண்டு 22 மனைவிகளை விவாகரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அவரது மனைவிகளில் அவரது பேத்தியின் வயதுடைய பெண்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு மனைவியிடமிருந்தும் அவர் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்புகிறார். குழந்தைகள் பிறந்தவுடன் மனைவியை விவாகரத்து செய்கிறார்.

100 பேரை திருமணம் செய்ய திட்டமிடும் 60 வயது முதியவர்; கடுப்பான நெட்டிசன்கள்! | A 60 Year Old Man Who Plans To Marry 100 People

அந்த நபரின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஜியோத் ஜீத் என்ற டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், திருமணம் தொடர்பான தனது எண்ணங்களை வெளிப்படையாக வெளிப்படுத்தும் முதியவரை ஒருவர் பேட்டி எடுக்கிறார்.

அந்த வீடியோவில் 60 வயது முதியவரும் தனது இளம் வயது மனைவிகளுடன் அமர்ந்திருப்பதைக் காணலாம். தற்போது, அவருக்கு மொத்தம் 4 மனைவிகள் உள்ளனர். அவர்களின் வயது 19-20 வயதுக்கு மேல் இல்லை என தெரியவருகிறது.

அவரது வாழ்நாளின் எஞ்சிய பகுதியில், 100 திருமணங்கள் மற்றும் 100 விவாகரத்துகளை எட்டுவது அவரது இலக்கு என தெரிவித்துள்ளார். அவருக்கு ஏற்கனவே மொத்தம் 22 குழந்தைகள் உள்ளனர், அவர்கள் தங்கள் தாயுடன் வசித்து வருகின்றனர்.

விவாகரத்துக்குப் பிறகு மனைவிகள் வாழ்வதற்கு வீடுகள் மற்றும் செலவுகளை வழங்கியதாகவும் அந்த நபர் கூறியுள்ளார். இது தான் எனது பொழுதுபோக்கு என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US