பிரித்தானியாவில் 92 வயது மனைவியை கொன்ற 91 வயது முதியவர்!

United Kingdom
By Sundaresan Feb 03, 2023 08:06 AM GMT
Report

பிரித்தானியாவில் 91 வயது முதியவர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

Weston-super-Mare நகரைச் சேர்ந்தவர் ஜான் வுட்பிரிஜிட்ஜ்(91). இவரது 92 வயது மனைவி அன்னே அவர்களுக்கு சொந்தமான இடத்தில் இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அன்னேவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது வுட்பிரிஜிட்ஜ் தான் அவரது மனைவியை கொன்றுள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டது.

பிரித்தானியாவில் 92 வயது மனைவியை கொன்ற 91 வயது முதியவர்! | A 91 Year Old Man Killed 92 Year Old Wife Britain

திங்கட்கிழமை காலையில் அன்னே வுட்பிரிட்ஜ் தனது குடியிருப்பில் கொல்லப்பட்டு இருந்தார் என Avon மற்றும் Somerset பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஜான் வுட்பிரிட்ஜ் பிரிஸ்டல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளார் என்று போர்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முதியவர் கொலை செய்ததற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.      

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US