எரிவாயு நிரப்பும் மையத்தில் திடீரென வெடித்து சிதறிய கார்! (வீடியோ)
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் எரிவாயு நிரப்பும் மையத்தில் கார் ஒன்று வெடித்து சிதறும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மரியோ மாகல்ஹேஸ்(Mário Magalhães) மற்றும் அவரது மனைவி ஆண்ட்ரியா மாகல்ஹேஸ் (Andreia Magalhães) ஆகியோர் தங்களது காருக்கு எரிவாயு நிரப்பிக் கொண்டிருந்தனர்.
Children playing Mobile Phone in the car while parent filling petrol outside.
— Raja Rakesh Ramesh Dalvi (@RakeshRameshDa2) September 6, 2019
PLEASE INFORM EVERYONE....
SHARE WITH ALL PLEASE.. VERY IMPORTANT COZ MOST OF US DO THIS....
Belongs My Family Raja Ram Wans & Mahabharat . pic.twitter.com/yQJ9RO4BmW
அப்போது அந்த கார் எதிர்பாராதவிதமாக வெடித்து தூள்தூளாக சிதறியது.
இந்த சம்பவத்தில் கணவன்- மனைவி உள்பட 3பேர் காயம் அடைந்தனர். கார் திடீரென வெடித்து சிதறியதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.