உயரத்தால் இணையத்தில் வைரலாகும் பூனை!

World Russia
By Sulokshi Aug 05, 2023 09:37 AM GMT
Sulokshi

Sulokshi

Report

   ரஷ்யாவில் கெபிர் (Kefir) என்னும் Maine Coon வகைப் பூனை ஒன்று தன் உயரத்தால் இணையத்தில் பிரபலமாகியுள்ளது.

யுலினா மினினா என்னும் பெண் வளர்க்கும் அந்தப் பூனை அவரின் 4 வயது மகளைப் போல் பெரியதாக இருக்கிறது. அந்தப் பூனையின் காணொளிகள் சமூக ஊடகத்தில் அதிகம் பார்வையிடப்படுகின்றன.

உயரத்தால் இணையத்தில் வைரலாகும் பூனை! | A Cat That Goes Viral On The Height

அத்துடன் இரு கால்களில் நிற்கும்போது பூனை தனது மகளின் உயரத்தை எட்டுவதாக பூனையின் உரிமையாளர் கூறியுள்ளார்.

உலகில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் ஆகப் பெரிய பூனை வகைகளில் Maine Coon வகையும் ஒன்று.

உயரத்தால் இணையத்தில் வைரலாகும் பூனை! | A Cat That Goes Viral On The Height

4 வயது வரை வளரக்கூடிய அவை பொதுவாக 3 அடி எட்டலாம் என கூறப்படும் அதேவெளை . 3 வயது கெபிர் இன்னும் வளரலாம் என்றும் மினானா கூறினார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US