முத்தத்தால் உலக சாதனை படைத்த ஜோடி!

Guinness World Records South Africa
By Sundaresan Feb 16, 2023 09:08 AM GMT
Report

தென்ஆப்பிரிக்க ஜோடி ஒன்று நீருக்குள் நீண்ட நேர முத்தம் கொடுத்து, 13 ஆண்டு கால கின்னஸ் உலக சாதனையை முறியடித்து உள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் வசித்து வரும் தம்பதி மைல்ஸ் கிளவ்டையர் மற்றும் பெத் நீல். கனடா நாட்டை சேர்ந்தவர் கிளவ்டையர். நீல், தென்ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்.

இவர்கள் இருவரும், 5 ஆண்டுகளுக்கு முன்பு பெர்முடா நாட்டில் ஒருவரையொருவர் சந்தித்து உள்ளனர். தொடர்ந்து இவர்களது காதல் திருமணத்தில் முடிந்தது.

இந்த ஜோடிக்கு ஒன்றரை வயதில் நிவே என்ற மகள் உள்ளார். நீச்சல் வீரர், வீராங்கனைகளான இருவரும் திருமணத்திற்கு பின்னர் தென்ஆப்பிரிக்காவில் ஒன்றாக வசித்து வருகின்றனர்.

காதலர் தினத்தில் புதுமையாக ஏதேனும் செய்ய வேண்டுமென விரும்பிய அவர்கள், அதற்காக மாலத்தீவுக்கு சென்று உள்ளனர். அதன்பின் தங்கும் விடுதி ஒன்றில் இதற்கான முயற்சியில் இறங்கினார்கள்.

முத்தத்தால் உலக சாதனை படைத்த ஜோடி! | A Couple Who Set A World Record With A Kiss

இவர்களது கின்னஸ் சாதனை முயற்சியை அறிந்த பலர் திரளாக கூடி விட்டனர். லக்ஸ் சவுத் ஆரி அடால் என்ற தங்கும் விடுதியில் உள்ள நீச்சல் குளத்திற்குள் இந்த ஜோடி, தேவையான உபகரணங்கள், உடைகளை அணிந்தபடி இறங்கியது.

அதன்பின் தொடர்ந்து கிளவ்டையரும், நீலும் முத்தம் கொடுத்தபடி இருந்தனர். இதனை, சுற்றியிருந்தவர்கள் படம் பிடித்தனர். ஆரவாரமும் செய்தனர். இவர்களது முத்தம் 4 நிமிடங்கள் மற்றும் 6 வினாடிகள் வரை நீடித்தது.

13 ஆண்டுகளுக்கு முன்பு, நீருக்குள் முத்தம் கொடுத்தபடி 3 நிமிடங்கள் 24 வினாடிகள் வரை இருந்ததே இதற்கு முன் நிகழ்த்திய கின்னஸ் உலக சாதனையாக இருந்தது. இதனை அவர்கள் முறியடித்து உள்ளனர்.

இதற்காக அவர்களுக்கு கின்னஸ் உலக சாதனை அமைப்பு சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US