காட்டு பயணத்தில் மனைவியை மறந்து சென்ற கணவர்; 20 கிமீ நடந்தே சென்ற மனைவி!

Thailand
By Sundaresan Dec 29, 2022 11:06 AM GMT
Report

மனைவி காரில் இருக்கிறாளா? இல்லை என்பதை கூட பார்க்காமல் சென்று விட்டார். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் பூண்டோம் சாய்மூன் (55) - அம்னுவாய் சாய்மூன் (49) தம்பதி.

இவர்கள் இருவரும் விடுமுறையை கழிக்க மஹா சரகம் மாகாணத்திலுள்ள தங்களது சொந்த ஊருக்குப் சென்றுள்ளனர். இருவரும் சந்தோஷமாக சென்றதாகக் கூறுகின்றனர்.

இந்த நிலையில், அதிகாலை 3 மணியளவில் வாகனத்தை ஓட்டிவந்த கணவர் பூண்டோம் இயற்கை உபாதையை கழிக்க வாகனத்தை ஓராமாக நிறுத்தி உள்ளார்.

அதே நேரம் மனைவி அம்னுவாயும் இயற்கை உபாதையை கழிக்க காரிலிருந்து இறங்கி உள்ளார். அந்தப் பகுதியில் கழிவறை இல்லை என்பதால் அருகில் இருந்த புதர் பகுதிக்குச் சென்று இருக்கிறார்.

அவர் திரும்பி வருவதற்குள் இயற்கை உபாதையை கழித்துவிட்டு வந்த பூண்டோம், மறதியாக வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். மனைவி காரில் இருக்கிறாளா? இல்லை என்பதை கூட பார்க்காமல் சென்று விட்டார்.

காட்டு பயணத்தில் மனைவியை மறந்து சென்ற கணவர்; 20 கிமீ நடந்தே சென்ற மனைவி! | A Husband Forgets Wife Wild Trip Walked 20 Km

பின்னர் அவர் மனைவி, காரை நிறுத்திய இடத்துக்கு வந்து பார்த்த போது காரோடு கணவர் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். என்ன செய்வதும் என்றும் கையில் வைத்திருந்த செல்போனும் காரிலேயே வைத்திருந்ததால் அவரால் யாரையும் கணவரை உடனடியாக தொடர்புகொள்ள முடியாமல் தவித்து போனார்.

அதிகாலை நேரம் என்பதால் இருட்டில் பயந்து, யாரிடமும் உதவி கேட்க முடியாமல் கதறி அழுதிருக்கிறார். பின்னர் வேறுவழியின்றி, அவர் நடந்து செல்ல தீர்மானித்திருக்கிறார்.

அதன்படி காட்டு விலங்குகளின் பயம் ஒரு பக்கம் மற்றும் மர்மநபர்கள் நடமாட்டம் உள்ளிட்டவை நினைத்து பதற்றத்துடன் வேகமாக நடந்து, அதிகாலை 5 மணியளவில் கபின் புரி மாவட்டத்தை சுமார் 20 கி.மீ (தோராயமாக 12.4 மைல்) நடந்து வந்துள்ளார்.

அதிர்ஷ்டவசமாக, ஊர் எல்லையில் இருந்த காவல்துறை அதிகாரியின் செல்போனிலிருந்து தன்னுடைய கணவரை அழைத்திருக்கிறார். ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. காலை 8 மணியளவில்தான், மீண்டும் பொலிசாரின் உதவியுடன் அவர் தன் கணவரை தொடர்பு கொள்ள முடிந்தது.

அவர் அப்போது 159.6 கிமீ (100 மைல்) தொலைவில் உள்ள கோரட் மாகாணத்துக்கே சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து, மனைவியை அழைத்துச் செல்ல வந்த கணவனிடம் காவல்துறை விசாரித்ததில், ``இவ்வளவு நேரம், காரில் மனைவி இல்லை என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை.

அவள் பின்சீட்டில் அயர்ந்து தூங்குகிறாள் என்ற நினைத்து நான் சென்று கொண்டிருந்தேன்" எனக் கூறி தனது செயலுக்கு மிகவும் வருந்துவதாகவும், மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகும் மனைவி கணவனின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு அவரோடு சண்டையிடாமல் அமைதியாக புறப்பட்டு சென்று இருக்கிறார்.

இது தொடர்பாக அந்தப் பெண், "எனக்கும் அவருக்கும் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 26 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவரைப் பற்றிய புரிதல் எனக்கு இருக்கிறது" என கூறி உள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இந்த தம்பதியைப் பாராட்டி வருகின்றனர்.  

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US