இங்கிலாந்தில் பலருக்குத் திட்டமிட்டு HIV பரப்பிய நபர்; குற்றச்சாட்டை மறுப்பு

Crime HIV Symptoms England
By Sulokshi Jan 24, 2026 06:19 AM GMT
Report

   இங்கிலாந்தில் இளைஞர்கள் பலருக்குத் திட்டமிட்டு எச்.ஐ.வி (HIV) தொற்றைப் பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தான் யாரையும் ஏமாற்றவில்லை என்றும், அவர்களுடன் உறவு கொள்வதற்கு முன்பே தனது உடல்நிலை குறித்துத் தெளிவுபடுத்தியதாகவும் சந்தேக நபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வொஷிங்டன் பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஆடம் ஹால் என்பவர் மீது, இணையத்தளம் மற்றும் மதுபான விடுதிகள் மூலம் அறிமுகமான ஏழு இளைஞர்களுக்குத் திட்டமிட்டு எச்.ஐ.வி தொற்றைப் பரப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் பலருக்குத் திட்டமிட்டு HIV பரப்பிய நபர்; குற்றச்சாட்டை மறுப்பு | A Man Spreading Hiv To Several People In England

ஐந்து பேரை வன்புணர்வு

அதோடு , ஐந்து பேரை வன்புணர்வு செய்ததாகவும், அவர்களுக்கு அபாயகரமான போதைப்பொருட்களை வழங்கியதாகவும் சந்தேக நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் நியூகேஸில் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த விசாரணையில், ஆடம் ஹால் முன்னிலையாகி சாட்சியமளித்தார். அப்போது அரச தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகளை அவர் முற்றிலுமாக மறுத்தார்.

நான் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவன் என்பதை யாரிடமும் மறைக்கவில்லை. குறிப்பாக, ஐந்தாவது முறைப்பாட்டாளரை சந்தித்தபோது, உறவு கொள்வதற்கு முன்னரே எனது மருத்துவ நிலை குறித்துத் தெரிவித்துவிட்டேன்.

அதற்கு அவர், தான் ஏற்கனவே முன்னெச்சரிக்கை மருந்துகளை எடுத்து வருவதாகவும், அதனால் இது ஒரு பெரிய விடயமல்ல என்றும் பதிலளித்தார்." என குற்றஞ்சாட்டப்பட்டவர் கூறினார்

ஆடம் ஹால் 2010 ஆம் ஆண்டிலேயே எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் முறையாக மருந்துகளை உட்கொள்ளாமல், வேண்டுமென்றே பாதுகாப்பு உறையின்றி மற்றவர்களுடன் உறவு கொண்டதாக காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

தனது தரப்பு நியாயத்தை முன்வைத்த ஹால், "நான் முறையாக மருந்து உட்கொண்டு வருவதால், என்னிடமிருந்து மற்றவர்களுக்குத் தொற்று பரவும் வாய்ப்பு மிகக் குறைவு.

யாருக்கும் தீங்கு இழைக்கும் எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை" என்று தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தகவ்ல்கள் கூறுகின்றன.     

மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US