ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணை; வெற்றிகரமாக சோதித்த ரஷ்யா!
Missile
Russian Federation
By Sulokshi
1,000 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட சிர்கான் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதித்துள்ளது.
ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஏவுகணை, வெண்கடல் பகுதியில் இருந்த இலக்கை துல்லியமாக தாக்கியதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இது ரஷ்யாவின் ஆயுத பலத்தை அதிகரிக்கச்செய்யும் என ரஷ்ய அதிபர் புடின்(vladimir putin) தெரிவித்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US