ஆயுட்காலம் முழுதும் வளரும் தாவரம்!

Africa World
By Kirushanthi Dec 19, 2023 06:51 PM GMT
Kirushanthi

Kirushanthi

Report

   தென்மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நமீப் பாலைவனத்தின் மோசமான நிலப்பரப்புகளில், ஒரு பழமையான தாவரம் இயற்கையின் முரண்பாடுகளை மீறி  Welwitschia Mirabilis என்ற தாவரம் வளருகின்றது.

இதன் தனித்துவமான தோற்றம் மற்றும் நம்ப முடியாத ஆயுட்காலம் போன்றவை தாவரவியலாளர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை வெகுவாகக் கவர்கிறது.

அதன் குறிப்பிடத்தக்க தோற்றத்தைப் பொருத்தவரை இதில் இரண்டு பெரிய இலைகள் மட்டுமே வரும். இந்த செடியின் தண்டிலிருந்து வளரத் தொடங்கும் இரண்டு இலைகள், மிக நீளமாக வளர்ந்து கொண்டே செல்லும்.

ஆயுட்காலம் முழுதும் வளரும் தாவரம்! | A Plant That Grows Throughout Life

இவை நீண்ட காலம் கழித்து வயதாகி உதிர்ந்ததும், மீண்டும் அதே போல இரண்டு இலைகள் நீண்டு வளரத் தொடங்கும். இதனால் இந்த தாவரத்தின் தோற்றமே பார்ப்பதற்கு கொடூரமாக இருக்கும்.

உலகிலேயே அருவருப்பான தாவரம் என்றும் இதைச் சொல்கிறார்கள்.

ஷ அங்கோலா மற்றும் நமீபாவின் வறண்ட பகுதிகளில் தோன்றிய இந்தத் தாவரம், தீவிர பாலைவன நிலைகளில் உயிர் வாழும் தன்மையுடன் படைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இவை அங்கு பெய்யும் மூடு பனியிலிருந்து ஈரப்பதத்தை பிரித்தெடுத்து தனக்காக பயன்படுத்திக் கொள்ளும் அற்புத ஆற்றலைப் பெற்றுள்ளது. நீளமான இலைகள் நீர் துளிகளை சேகரித்து அதன் வேர் அமைப்புக்கு அனுப்புகிறது.

ஆயுட்காலம் முழுதும் வளரும் தாவரம்! | A Plant That Grows Throughout Life

இதன் காரணமாகவே மழை இல்லாத நிலையிலும் இந்தத் தாவரத்தால் உயிர் வாழ முடிகிறது.

இதன் மற்றொரு வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அதன் நீண்ட ஆயுளாகும்.

இவற்றின் சில பழைய மாதிரிகளை ஆய்வு செய்து பார்த்தபோது, அவை 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே இவை பூமியில் உள்ள மிகவும் பழமையான தாவரங்களில் ஒன்றாகும்.

மேலும் இந்த தாவரத்தின் வளர்ச்சியைப் பொருத்தவரை, இதன் தண்டு ஒரு ஆண்டுக்கு சில சென்டிமீட்டர் மட்டுமே வளர்கிறது.

பல கடுமையான சூழ்நிலைகளையும் தாக்குப்பிடித்து வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்கும் ஒரே தாவரம் இதுதான். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US