அரிசோனா பல்கலைக்கழகத்திற்கு ஆய்வு விஞ்ஞானியாக நியமனம் பெற்றுள்ள இலங்கையர்
Jaffna
Sri Lanka
United States of America
Education
By Kirushanthi
அரிசோனா மாநில பல்கலைக்கழகத்திற்கு ஆய்வு விஞ்ஞானியாக இலங்கையர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ் - வரணியைச் சேர்ந்த கந்தசாமி விக்னரூபன் அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக நியமனம் பெற்றுள்ளார்.
கந்தசாமி விக்னரூபன் யாழ் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் உயர்தர மாணவனும் யாழ் பல்கலைக்கழக பௌதிகவியற் பேராசிரியரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US