அந்தரத்தில் நின்ற ரோலர் கோஸ்டர்; ஷாக் கொடுத்த அதிகாரிகள்!

United Kingdom
By Sundaresan Jul 21, 2022 07:42 AM GMT
Sundaresan

Sundaresan

Report

பிரிட்டனில் ரோலர் கோஸ்டர் ஒன்று திடீரென அந்தரத்தில் நின்றதால் அதில் பயணித்த மக்கள், வேறு வழியின்றி கம்பிகளை பிடித்து நடந்தே கீழே இறங்கியிருக்கிறார்கள்.

இந்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது. பொதுவாகவே ரோலர் கோஸ்டரில் பயணிப்பது என்பது பலருக்கும் பிடித்திருக்கும்.

சாகச பிரியர்களுக்கு விருப்பமான இந்த பயணம், எப்போதும் நாம் நினைத்தபடியே அமைவதில்லை. ரோலர் கோஸ்டரில் பயணிப்பவர்கள் சந்திக்கும் முதல் சிக்கலே அதன் அதீத உயரம் தான்.

அந்தரத்தில் நின்ற ரோலர் கோஸ்டர்; ஷாக் கொடுத்த அதிகாரிகள்! | A Roller Coaster That Stood In The Distance

வளைந்து நெளிந்து ஆகாயத்தை தொட்டு பயணிக்கும் இந்த ரோலர் கோஸ்டர் அந்தரத்தில் நின்றுவிட்டால் எப்படி இருக்கும்! அதுவும் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் என்றால்? உண்மையாகவே அப்படி இங்கிலாந்தில் நடந்திருக்கிறது, . இங்கிலாந்து வரலாறு காணாத வெப்பநிலையை எதிர்கொண்டு வருகிறது.

இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸை தொட்டுள்ளது. ஜூலை நடுப்பகுதியில் லண்டனில் வெப்பநிலை பொதுவாக 21 டிகிரி செல்சியஸ் (70 F) இருக்கும். ஆனால் இந்த கோடையில் வெப்பநிலை 38C வரை உயரக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், ஸ்டாஃபோர்ட்ஷையரின் ஆல்டன் டவர்ஸ் தீம் பார்க்கிற்கு நேற்று சென்றவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர். இந்த தீம் பார்க்கில் உள்ள ரோலர் கோஸ்டரில் மக்கள் பயணித்திருக்கின்றனர். ஜாலியாக துவங்கிய அந்த பயணம் கொஞ்ச நேரத்திலேயே ஸ்டாப் ஆகியிருக்கிறது.

அந்தரத்தில் நின்ற ரோலர் கோஸ்டர்; ஷாக் கொடுத்த அதிகாரிகள்! | A Roller Coaster That Stood In The Distance

இயந்திர கோளாறு காரணமாக ரோலர் கோஸ்டர் அந்தரத்திலேயே நின்றிருக்கிறது. இதனையடுத்து, களத்தில் இறங்கிய அதிகாரிகள், இப்போதைக்கு சிக்கலை சரிசெய்ய வாய்ப்பில்லை என தெரிவித்திருக்கின்றனர்.

இதனால் ரோலர் கோஸ்டரில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். வெயிலும் கடுமையாக இருந்ததால், உடனடியாக மக்களை கீழே இறக்க வேண்டிய கட்டாயத்தில் அதிகாரிகள் தள்ளப்பட்டனர். ஆகவே, நடந்தே கீழே வரும்படி மக்களை வலியுறுத்தியிருக்கின்றனர் அதிகாரிகள்.

வெப்பத்தினால் அவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களுக்கு தண்ணீர் பாட்டில் மற்றும் வெப்ப தடுப்பு கவசங்கள் ஆகியவை அளிக்கப்பட்டிருக்கின்றன.

இதனை தொடர்ந்து 65 அடி உயரத்தில் இருந்து மக்கள் பத்திரமாக கீழே இறங்கியிருக்கிறார்கள். இதனை டீன் என்பவர் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US