வாஷிங்டன் பூங்காவில் முகாமிட்டிருந்த தாய்க்கும் குழந்தைக்கும் காத்திருந்த அதிர்ச்சி!
United States of America
World
By Sulokshi
அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் இருக்கும் ஒலிம்பிக் தேசிய பூங்காவில் 8 வயதுப் குழந்தையை மலைச்சிங்கம் (cougar) திடீரென தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் (29 ஜூலை) மாலை வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்தப் பிள்ளை தன் தாயாருடன் Angeles ஏரியில் முகாமிட்டிருந்த நிலையில் தாயார் மலைச்சிங்கம் (cougar) ஐ கண்டு அலறியுள்ளார்.
இதனையடுத்து அங்கி விரைந்த பூங்கா அதிகாரிகள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
அத்துடன் அப்பகுதியில் முகாமிட வந்தவர்களை ஊழியர்கள் வெளியேற்றினர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US