லண்டனில் முதுகுப்பையுடன் சென்றவரை சோதனை செய்த அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

London United Kingdom
By Sundaresan Aug 17, 2022 12:08 AM GMT
Report

லண்டனில் முதுகுப்பையுடன் நடந்துசென்று கொண்டிருந்த Lin Guo (32) என்பவரை பொலிஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அவரது முதுகுப்பையில் 20,000 பவுண்டுகள் இருந்ததுடன், அவரது பாக்கெட்டில் 1,200 பவுண்டுகள் வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து கிழக்கு லண்டனிலிருக்கும் அவரது வீட்டை பொலிஸார் சோதனையிட்டனர்.

அப்போது அவரது படுக்கைக்கு அடியில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

லண்டனில் முதுகுப்பையுடன் சென்றவரை சோதனை செய்த அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி! | A Shock Awaited The Officer Who Checked In London

அதில், 250,000 பவுண்டுகள் இருந்தன.மேலும், படுக்கைக்கருகில் இருந்த மேசை ஒன்றிற்குள் 6,300 பவுண்டுகளும், அதனுடன் பணம் எண்ணும் இயந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டன.

தீவிர விசாரணையில், Lin Guo சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்பவர் என்பது தெரியவந்தது. அவரது வீட்டிலிருந்த பணத்தைப் பறிமுதல் செய்த பொலிஸார் அவரைக் கைது செய்து இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US