லண்டனில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர்; பொலிஸார் வெளியிட்ட தகவல்

London Sri Lankan Peoples
By Sulokshi Aug 17, 2022 12:08 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  லண்டன் தேம்ஸ் ஆற்றில் இலங்கையர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகிய நிலையில், உயிரிழந்தவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தேம்ஸ் ஆற்றில் நீரில் மூழ்கி காணாமல் போன ஒருவரை தேடும் பணியின் போது, சடலம் கரையொதுங்கியுள்ளதாக கடற் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர்; பொலிஸார் வெளியிட்ட தகவல் | A Sri Lankan Died Tragically In London

நீச்சல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது விபத்து ஏற்பட்டதன் காரணமாக அவர் மரணம் அடைந்திருக்கலாம் தெரிவிக்கப்படுகின்றது. அவர் நீருக்கடியில் சென்று மீண்டும் மேற்பரப்பிற்கு வரத் தவறியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

தீயணைப்பு சேவை, ஆம்புலன்ஸ் குழுவினர், கடற்படை தேடல் மற்றும் மீட்பு பிரிவு உள்ளிட்ட அனைவரும் அந் நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சம்பவத்தில் உயிரிழந்தவர் அகில கல்லகே என்ற இலங்கை இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக என பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டனில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர்; பொலிஸார் வெளியிட்ட தகவல் | A Sri Lankan Died Tragically In London

சம்பவம் தொடர்பில் இலங்கை இளைஞரின் உறவினர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஆழம் தெரியாத இடஙகளில் குளிப்பதற்கு அல்லது விளையாடுவதற்கு செல்வதனை தவிர்க்குமாறு பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brompton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US