சட்டவிரோத பயணத்தால் ஐரோப்பிய எல்லையில் உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞர்
Sri Lankan Tamils
Europe
Death
By Sulokshi
சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற முல்லைத்தீவு இளைஞன் ஒருவர், பெலாரஸ்- போலந்து எல்லையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
சட்டவிரோத பயண முகவர் இந்த தகவலை உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினருக்கு அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் முல்லைத்தீவை சேர்ந்த 33 வயதான இளைஞனே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இளைஞனின் தொடர்பில் தகவல் அறிய முடியாது குடும்பத்தினர் பெரும்சோகத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது .
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US