அமெரிக்காவில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த மாணவன்!

Police spokesman United States of America India
By Shankar Oct 06, 2022 12:13 AM GMT
Report

அமெரிக்காவில் பல்கலைகழகத்தின் வளாகத்தில் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள பர்டியூ பல்கலை கழகத்தில் படித்து வந்தவர் வருண் மணீஷ் செட்டா (வயது 20). இவருடன் கொரியாவை சேர்ந்த ஜி மின் ஜிம்மி ஷா (வயது 22) என்பவர் ஒன்றாக அறையில் தங்கியுள்ளார்.

அமெரிக்காவில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த மாணவன்! | A Student Who Died Mysteriously In America Clg

இந்நிலையில், இன்று (05-10-2022) அதிகாலை ஷா பொலிஸாருக்கு போன் செய்து வருண் மரணம் அடைந்து கிடக்கிறார் என தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் பொலிஸார், சந்தேகத்தின் பேரில் ஷாவை கைது செய்து விசாரணைக்கு கொண்டு சென்று உள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி காவல் துறை முழு அளவில் விசாரணை நடத்தி வருகிறது.

அமெரிக்காவில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த மாணவன்! | A Student Who Died Mysteriously In America Clg

பொலிஸார், கொலை என்றே வழக்கை விசாரித்து வருகின்றனர். அந்த மாணவர் முதல் தளத்தில் தனது அறையில் இறந்து கிடந்துள்ளார்.

இருப்பினும், அவர் எப்படி இறந்து போனார் என்பதற்கான தகவல் எதுவும் தெரிய வரவில்லை. அந்த பல்கலை கழகத்தின் வலைதளத்தின் தகவலின்படி, 50 ஆயிரம் மாணவர்கள் வரை படித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த மாணவன்! | A Student Who Died Mysteriously In America Clg

சம்பவம் நடந்த பின்னர் பொலிஸாருக்கு தகவல் வந்தபோது, ஷா மற்றும் செட்டா என இருவரே அறையில் இருந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பல்கலை கழகத்தின் தலைவர் மிட்ச் டேனியல்ஸ் இரங்கல் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட நபர்களோடு எங்களது மனதும், எண்ணங்களும் செல்கின்றன என கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US