இஸ்ரேல் மீது தகுந்த தாக்குதல் நடாத்தப்படும்; சூளுரை விடுத்த ஹமாஸ் அமைப்பு
Israel
Kallakurichi School Death
World
Israel-Hamas War
By Kirushanthi
இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதல் கடந்த மாதம் 7-ஆம் திகதி திடீரென நடாத்தப்பட்டது.
அத்துடன் பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் அதிகளவிலான உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேல் இராணுவம் காசாவில் சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது.
நேற்று முன்தினம் அகதிகள் முகாம் மீது நடத்திய தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் பலியாகயுள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேல் மீது தாக்குதலை நடாத்தி தகுந்த பாடத்தைக் கற்றுக்கொடுப்போம் என ஹமாஸ் அமைப்புத் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US