கனடாவில் அமையவுள்ள தமிழர் நினைவு சின்னம்(Photos)

Sri Lanka Refugees Sri Lankan Tamils Sri Lanka Canada
By Diasa Jul 07, 2022 02:38 PM GMT
Report

கனடா பிரம்டன் மாநகரில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நினைவு சின்னம் அமைய இருக்கின்றது.

ஈழத்தில் சிங்கள பேரினவாதிகளால் 2009ஆம் ஆண்டு மே மாதம் மேற்கொள்ளப்பட்ட பாரிய இனப்படுகொலையின்போது இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிரிழந்திருந்தனர்.

நினைவு சின்னம்

உயிரிழந்த தமிழ் உறவுகளின் நினைவையும் தியாகத்தையும் போற்றி பேணும் நோக்குடனும் பல்லின சமூகத்துக்கும் இனப்படுகொலை தொடர்பான செய்திகளை தெரியப்படுத்தும் இலக்குடனும் ஒரு நினைவிடம் அமைக்க வேண்டும் என கருதியுள்ளனர்.

கனடாவில் அமையவுள்ள தமிழர் நினைவு சின்னம்(Photos) | A Tamil Memorial In Canada

இதற்கமைய பல முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். அந்த வேளை பிரம்டன் மாநகரம் நினைவு சின்னத்திற்கான இடத்தை நகரின் மையத்தில் தர முன்வந்துள்ளது.

அவ்விடத்தில் அமையக்கூடிய சின்னத்தை வடிவமைத்த தமிழ் சமூகத்தினர் கடந்த மாதம் அதை வெளியீடு செய்திருந்தனர்.

கனடாவில் அமையவுள்ள தமிழர் நினைவு சின்னம்(Photos) | A Tamil Memorial In Canada

அதைத் தொடர்ந்து, யூலை 1, 2, 3 ஆம் நாட்களில் வட அமெரிக்க தமிழ் சங்கம் நடத்திய கலை, பண்பாட்டு மாநாட்டில் கண்காட்சியாக இந்த வடிவமைப்பை காண்பித்திருந்தனர்.

அத்தோடு, இந்த சின்னம் வெளிப்படுத்தும் கருத்துகளை ஒரு காணொளியாகவும் ஒளிபரப்பினர்.

கனடாவில் அமையவுள்ள தமிழர் நினைவு சின்னம்(Photos) | A Tamil Memorial In Canada

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கானோர் இந்த கண்காட்சியை பார்வையிட்டதுடன், பல்வேறு தகவல்களையும் அறிந்து சென்றுள்ளனர்.

இந்த நினைவு சின்னம் அமைவதற்கான நிதி உதவிகளையும் தருவதற்கும் பலரும் முன் வந்துள்ளனர்.

கனடாவில் அமையவுள்ள தமிழர் நினைவு சின்னம்(Photos) | A Tamil Memorial In Canada

மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த பல்வேறு பிரமுகர்களும் இந்த இனப்படுகொலை நினைவு சின்னம் பற்றி கேட்டறிந்துள்ளனர்.

இந்த கண்காட்சி வழியே தமிழின படுகொலை பற்றிய செய்திகளை பலரும் அறிந்துகொள்ள வாய்ப்பேற்பட்டிருந்தது.

கனடாவில் அமையவுள்ள தமிழர் நினைவு சின்னம்(Photos) | A Tamil Memorial In Canada

தமிழர்களின் தேசிய பூவான கார்த்திகை பூவின் அமைப்பை அடியொற்றியும் ஐந்து கட்டங்களாக வகுக்கப்பட்ட தமிழர் வரலாற்றை உள்ளடக்கியும் இந்த சின்னம் வடிவமைக்கப்பட உள்ளது.

விரைவில் இந்த நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பமாகும் எனவும் ஏற்பாட்டளர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் அமையவுள்ள தமிழர் நினைவு சின்னம்(Photos) | A Tamil Memorial In Canada

நிதியுதவி

உலகளாவிய தமிழ் மக்களின் பங்களிப்புடன் கட்டியெழுப்பப்படும் இந்த தமிழ் இன அழிப்பு நினைவு தூபிக்கு பங்காளராவதற்கு உங்களனைவரின் நிதியுதவியினை தாராள மனதுடன் அளியுங்கள் என தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US