றொரன்டோவில் 22 வயது இளைஞனின் செயலால் பொது மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை

Toronto Canada
By Sundaresan Jul 04, 2022 05:19 AM GMT
Report

கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழும் றொரன்டோவில் 22 வயதான இளைஞர் ஒருவர், நூதன முறையில் பல நபர்களிடம் பணத்தை மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞர், போலி காசோலை மோசடியில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் நூற்றுக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்களை மக்கள் சுமத்தியுள்ளனர்.

றொரன்டோவில் பலரை இவ்வாறு போலி காசோலைகள் மூலம் ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2021ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையில் பத்து மாத காலப் பகுதியில் இந்த குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன.

றொரன்டோவில் 22 வயது இளைஞனின் செயலால் பொது மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை | A Warning To The Public By A 22 Year Old Toronto

முகநூல், ஸ்னெப்செட் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களின் வாயிலாக பலரை ஏமாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. டிசைனர் காலணிகள், ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக போலி காசோலைகளை குறித்த நபர் வழங்கியுள்ளார்.

போலியாக கூடுதல் தொகைக்கு காசோலை வழங்கி, பொருட்களை கொள்வனவு செய்து மிகுதிப் பணத்தையும் வாங்கிக் கொண்டு சம்பவ இடத்திலிருந்து குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 22 வயதான டைரிஸ் கெம்பல் என்ற நபரே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US