வேகமெடுக்கும் ஒமிக்ரோன் பரவல்...அமெரிக்காவை எச்சரித்த ஜோ பைடன்
America
Warning
Vaccination
Peoples
Safe
Omicron
Joe Bidan
By Praveen
அமெரிக்காவில் ஒமிக்ரோன் தொற்றின் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிபர் ஜோ பைடன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, தற்போது நாட்டில் ஒமிக்ரோன் தொற்றானது அதிகளவில் பரவ வாய்ப்புள்ளதாக கூறிய அவர், தடுப்பூசியை செலுத்தாதவர்கள் மரணத்தை சந்திக்கவும் நேரிடலாம் எனவும் தெரிவித்தார்.
இதனால் நமக்கு பாதுகாப்பளிக்கும் தடுப்பூசியினை செலுத்திக் கொள்வது மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புள்ளிவிவரங்களின்படி, உலகில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்கா தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக 1,150 கொரோனா உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US