சீனாவில் இடம்பெற்ற சம்பவம் ; 21 பேர் பலி; ஆவசரமாக அப்புறப்படுத்தப்பட்ட மக்கள்
China
Fire
Death
World
By Sulokshi
சீனாவின் ஹுனான் மாகாணத்திலுள்ள லியுயாங் பகுதியில் இயங்கிவரும் பட்டாசு தொழிற்சாலையில் இன்று (05) திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதோடு, 61 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடி விபத்தால் குறித்த கட்டிடம் தரைமட்டமாகிய நிலையில், அதற்குள் சிக்கியே உயரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெடி விபத்து நடந்த பகுதியில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் சுற்றளவில் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்ததற்கான காரணம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US