கொலை வழக்கில் கைதான ஒன்ராறியோ மருத்துவருக்கு ஜாமீன்

murder patient Doctor
By Arbin Jul 06, 2021 08:11 AM GMT
Arbin

Arbin

Report

ஒன்ராறியோவின் ஹாக்ஸ்பரி நகரில் வயதான நோயாளியின் மரணத்தில் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ஹாக்ஸ்பரி மற்றும் மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த Pointe-Claire பகுதியை சேர்ந்த 89 வயதான Albert Poidinger என்பவர் மரணமடைந்த விவகாரத்தில், 35 வயதான மருத்துவர் Brian Nadler கைது செய்யப்பட்டார்.

இவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டு, விசாரணை கைதியாக உள்ளார். இந்த நிலையில் திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மருத்துவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

அவரது ஜாமீன் நிபந்தனைகளின் ஒரு பகுதியாக, அவர் கனடாவில் தங்கி இருக்க வேண்டும் என்பதுடன், அவரது உத்தரவாதத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவரியில் இருக்க வேண்டும்.

பிணையில் வெளிவந்த பின்னர் அவர் மருத்துவராக பணி செய்யவோ அல்லது ஹாக்ஸ்பரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற எந்த ஊழியர்கள், நோயாளிகள் அல்லது உறவினர்களை தொடர்பு கொள்ளவோ கூடாது.

இதனிடையே, ஹாக்ஸ்பரி மற்றும் மாவட்ட பொது மருத்துவமனையில் வயதான நோயாளிகளின் சந்தேக மரணங்கள் தொடர்பில் ஒன்ராறியோ மாகாண காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dollard-des-Ormeaux பகுதியில் வசித்து வந்த மருத்துவர் Brian Nadler மீது கடந்த மார்ச் 26ம் திகதி கொலை வழக்கு பதியப்பட்டது. இதனையடுத்து அவர் ஒன்ராறியோ மருத்துவ அமைப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US