அமெரிக்காவில் விசாவுக்காக 11 இந்தியர்கள் செய்த செயல் ; திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம்

United States of America India Crime
By Viro Mar 15, 2026 01:05 AM GMT
Viro

Viro

Report

அமெரிக்காவில் சிறப்பு குடியுரிமை பலன்களை பெறுவதற்காக விசா மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக 11 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

யு விசா எனப்படும் இந்த சிறப்பு விசாவானது, சில வகை குற்றங்களில் பாதிக்கப்பட்டோ அல்லது மனம் அல்லது உடல் பாதிப்புகளை சந்தித்தவர்களுக்காக வழங்கப்படும். அவர்கள் பொலிஸ் விசாரணைக்கு உதவுவதற்காக, இந்த விசாக்களை பெற முடியும்.

அமெரிக்காவில் விசாவுக்காக 11 இந்தியர்கள் செய்த செயல் ; திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் | Act Done By 11 Indians For Visa In Usa

கிரீன் கார்ட் 

இந்த யு விசாக்களை வைத்திருக்கும் நபர்கள் சட்டப்படி அமெரிக்காவில் பணியாற்ற முடியும். 5 முதல் 10 ஆண்டுகளில் அவர்கள் கிரீன் கார்டு பெறவும் தகுதி பெற்று விடுவார்கள்.

இந்த சூழலில், 11 இந்தியர்கள் ஒரு குழுவாக இருந்து கொண்டு, இந்த யு விசாவை பெறும் நோக்கில் கொள்ளை நாடகம் போட்டது தெரிய வந்துள்ளது. இதன்படி இவர்களில் சிலர் விரைவு உணவு விடுதிகள், மதுபான கூடங்கள் மற்றும் கடைகளில் இருக்கும்போது, இந்த குழுவை சேர்ந்த ஒருவர் இவர்களிடம் வருவார்.

அவர் போலியான ஆயுதங்களை காட்டி, மிரட்டி பணம் உள்ளிட்டவற்றை பறித்து சென்று விடுவார். அவருடைய கூட்டாளிகள் பாதிக்கப்பட்டவர்கள் போல் நாடகம் ஆடுவார்கள்.

ஆனால், சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை செய்ததில், அவர்கள் அனைவரும் ஒரே குழுவை சேர்ந்தவர்கள் என்பதும், திட்டமிட்டு இந்த கொள்ளை நாடகத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இந்த 11 இந்தியர்களில் 6 இந்தியர்கள் மஸ்ஸாசூசெட்ஸ் நகரில் கைது செய்யப்பட்டனர். 

மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US