சுவிஸ் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

Switzerland
By Sundaresan Nov 13, 2022 10:00 PM GMT
Report

 சுவிற்சர்லாந்தில் தொடர்ந்து கொள்ளை நிகழ்வுகள் அதிகரித்து வந்த வேளையில் சுவிஸ் பொலிஸார் பெரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு பலரை கைது செய்ததாக அறிவுத்துள்ளனர்.

கடந்த இரண்டு இரவுகளில் கொள்ளை நிகழ்வுகளில் எண்ணிக்கை 12 முறை இடம் பெற்று உள்ளது, இதன் காரணமாக சுவிஸ் பொலிஸார் நேற்று சனிக்கிழமை இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கடந்த புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் 12 கொள்ளை நிகழ்வுகள் ஆர்க (AARGAU) பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த காரணமாக அந்த பிராந்திய பொலிஸ், மத்திய சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு, போக்குவரத்து, மத்திய காவல்துறை, சமூக காவல்துறை ஆகியவை இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டன (the Aargau cantonal police, together with the Aargau regional police, the Federal Office of Customs and Border Security, the SBB transport police, the Federal Office of Police (fedpol) and neighboring police forces).

சுவிஸ் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை! | Action Of The Swiss Police

இந்த நடவடிக்கை நடுஇரவுவரை நீடித்தது மேலும் இந்த நடவடிக்கையின் பொழுது 5 பேர் கைது செய்யப்பட்டனர். Würenlos AG பகுதியில் மூன்று 28-34 வயதுக்கும் இடைப்பட்ட ருமேனிய நாட்டவர்கள் எல்லையில் தப்பியோட முயன்ற பொழுது கைது செய்யப்பட்டார்கள்-இவர்கள் சுவிஸ்ஸில் வாழாதவர்கள்.

இவர்களின் கார்களில் கொள்ளை அடிக்கப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டது. In Rothrist AG பகுதியில் மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள்.

இவர்களில் 38 வயதுடைய அல்பேனியன் மற்றும் சுவிஸ்ஸில் நிரந்தர வதிவிருமை கொண்ட ருமேனிய நாட்டவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள்.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US