உக்ரைன் போரால் உலகம் உணவுப் பற்றாக்குறையில் அவதியுறுவதைத் தடுக்க உருவாகும் அதிரடி திட்டம்

Ukraine Russian Federation
By Balamanuvelan May 20, 2022 12:00 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

Report

உக்ரைன் போரால் உலகம் உணவுப் பற்றாக்குறையில் அவதியுறுவதைத் தடுக்க அதிரடி திட்டம் ஒன்று தயாராகி வருகிறது. 

ஐரோப்பாவின் உணவுக்கூடை என அழைக்கப்படும் உக்ரைன், உலக நாடுகள் பலவற்றிற்கு கோதுமை முதலான தானியங்கள், சமையல் எண்ணெய் முதலானவற்றை பெருமளவில் ஏற்றுமதி செய்துவந்தது. 

ஆனால், உக்ரைன் மீது ரஷ்யா எதிர்பாராதவிதமாக திடீரென போர் தொடுத்தது. ரஷ்ய போர்க்கப்பல்கள் உக்ரைன் துறைமுகங்களை சுற்றி வளைத்தன. அதனால் உக்ரைனிலிருந்து கோதுமை முதலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டது.

பணக்கார நாடுகள் எப்படியாவது சமாளித்துக்கொள்ளும். ஆனால், ஏழை நாடுகள் உணவு தானியங்கள் இல்லாவிட்டால் என்ன செய்யும். ஆக, உலக நாடுகள் பலவற்றில் உணவு தானியங்கள் தட்டுப்பாடு ஏற்படும் ஒரு பயங்கர நிலைமை உருவாகிவருகிறது.

உக்ரைன் போரால் உலகம் உணவுப் பற்றாக்குறையில் அவதியுறுவதைத் தடுக்க உருவாகும் அதிரடி திட்டம் | Action Plan To Bring Out Food Grains

இந்நிலையில், உக்ரைனிலிருந்து உணவு தானியங்கள் முதலான பொருட்களை வெளியே கொண்டு வர அதிரடி திட்டம் ஒன்று உருவாகி வருகிறது.

அது என்னவென்றால், உக்ரைன் துறைமுகங்களில் வழியை மறித்துக்கொண்டு கருங்கடலில் நிற்கும் ரஷ்ய போர்க்கப்பல்களை அடித்துத் துவம்சம் செய்துவிட்டு, தானியத்தை வெளியே கொண்டு வரும் அதிரடி திட்டமாகும்.

அதாவது, ரஷ்யாவின் போர்க்கப்பல்களைத் தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவதுதான் திட்டம். உக்ரைன் ரஷ்யாவுடைய ஒரு மாஸ்க்வா கப்பலை மூழ்கடித்ததற்கே ரஷ்யா கதிகலங்கிப் போனது. ஆகவே, ரஷ்யாவின் போர்க்கப்பல்களை ஏவுகணை மூலம் தாக்கினால், அவை உக்ரைன் துறைமுகத்திலிருந்து பின்வாங்கலாம். அப்போது உக்ரைனிலிருந்து ஓரளவு தானியங்களை வெளியே கொண்டு வரலாம் என்பதுதான் திட்டம்!

உக்ரைன் போரால் உலகம் உணவுப் பற்றாக்குறையில் அவதியுறுவதைத் தடுக்க உருவாகும் அதிரடி திட்டம் | Action Plan To Bring Out Food Grains

ஆக, ரஷ்ய போர்க்கப்பல்களை தாக்கி மூழ்கடிக்கக்கூடிய ஏவுகணைகளை அதன் நட்பு நாடுகள் உக்ரைனுக்கு வழங்கவேண்டும்.

ஆனால், பூனைக்கு மணி கட்டுவது யார் என்பது போல, முதலில் யார் அந்த ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவது என சில நாடுகள் தயங்கி நிற்கின்றன. தாங்கள் உக்ரைனுக்கு கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை வழங்கினால், ரஷ்யாவின் கோபம் தங்கள் மீது திரும்பிவிடுமே, தேவையில்லாமல் வம்பை விலைக்கு வாங்குவதா என்ற கேள்வி பல நாடுகளுக்கு இருக்கிறது.

இந்நிலையில், முதலில் உக்ரைனுக்கு கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.  

உக்ரைன் போரால் உலகம் உணவுப் பற்றாக்குறையில் அவதியுறுவதைத் தடுக்க உருவாகும் அதிரடி திட்டம் | Action Plan To Bring Out Food Grains

உக்ரைன் போரால் உலகம் உணவுப் பற்றாக்குறையில் அவதியுறுவதைத் தடுக்க உருவாகும் அதிரடி திட்டம் | Action Plan To Bring Out Food Grains

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US