ஒன்ராறியோவில் முன்னெடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை!
curfew
covid19
coronavirus
ontario
dong ford
By Shankar
ஒன்ராறியோவில் வீடுகளுக்குள் முடங்கும் உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே 20ஆம் திகதி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக முதல்வர் டக் போர்ட் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.
அத்துடன், மாகாணத்துக்குள் வெளியில் இருந்து நுழைவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோ மாகாண எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு இந்த தடையை நடைமுறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US