பிரமிடுக்கு அருகில் பறந்து பறந்து சாகசம் செய்யும் வீரர்கள்
Record
History
Pyramid
Para Diving
Adventure
Edge
Touch
By Praveen
எகிப்து நைல் நதி கரையின் கிசா நகரின் பழங்கால பிரமிட் அருகே பறந்து விங் சூட் சாகசம் செய்த பிரெஞ்சு வீரர்களின் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
பிரஞ்சு தேசிய பாராகிளைடிங் அணியின் முன்னாள் வீரர்கள் பிரட் பியுஜன், வின்சென்ட் கோட்டி இந்த சாகச நிகழ்வுல் ஈடுபட்டனர். இதற்கு முன் எந்த வீரரும் பிரமிடை தொடும் அளவிற்கு நெருங்கி பறந்தது இல்லை என கூறப்படுகிறது.
மேலும் 90 மீற்றர் உயரத்தில் இருந்து குதித்த இவர்கள் பிரமிடை தொட்டு சாகசம் புரிந்துள்ளனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US