மியான்மரில் விமானப்படை விமானம் விபத்து; 12 பேர் பலி
accident
flight
myanmar
By Sulokshi
மியான்மர் நாட்டில் மண்டலே பிராந்தியத்திலுள்ள மலைப்பகுதியில் விமானப்படை இராணுவ போக்குவரத்து விமானம் மோதியதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள்செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விமானம் மண்டலே பிராந்தியத்திலுள்ள உள்ள பைன் ஓ எல்வின் நகரத்தில் உள்ள அனிசாகன் கிராமத்திற்கு அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தில் 16 பேர் பயணித்துள்ளதாக தீயணைப்புத் துறையின் ஆரம்ப அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெயவில்லை
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US