அமெரிக்காவில் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு பேர் பத்திரமாக மீட்பு
america
flood
rescue
persons
By Praveen
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி தவித்த 2 பேரை மீட்பு படையினர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர்.
maricopa பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் அப்பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கிய 2பேர் சாலையின் நடுவே இருந்த வாகனத்தின் மீது ஏறி உதவி கேட்டு அலறினர்.
இதுபற்றி தகவல் அறிந்த மீட்பு படையினர் ஹெலிகாப்டரில் விரைந்து வந்து அவர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US