இஸ்ரேலிய அமைச்சர் Benny Gantz இராஜினாமா!
Benjamin Netanyahu
Israel
Israel-Hamas War
By Sulokshi
இஸ்ரேலிய அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர் இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய போர் அமைச்சரவையின் முக்கியஸ்தராக கருதப்படும் பென்னி கிராண்ட்ஸ் (Benny Gantz )என்பவரே பதவி விலகியுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் காஸா பகுதிக்கான தெளிவான திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்வைக்காததால் ஏற்பட்ட நெருக்கடி நிலையில் பென்னி கிராண்ட்ஸ்(Benny Gantz ) , அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
டெல் அவிவ் நகரில் நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பென்னி கிராண்ட்ஸ்(Benny Gantz ), ஆழ்ந்த வருத்தத்தின் காரணமாக இந்த முடிவுக்கு வந்ததாக கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US