எந்த ஒரு உயிரினமும் உடனடியாக உயிரிழந்துவிடும்; விஞ்ஞானிகள் பகீர் தகவல்!

United States of America Africa Middle East
By Yadu Jul 25, 2022 09:46 AM GMT
Report

உலகின் மிகவும் ஆபத்தான மற்றும் உப்புத்தன்மை அதிகம் நிறைந்த செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டதில்  அங்கு செல்லும் எந்த ஒரு உயிரினமும் உடனடியாக உயிரிழந்துவிடும் என பகீர் தகவலொன்றை வெளியிட்டுள்ளனர்.

கடலுக்கு அடியில் சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும் தானியங்கி எந்திரத்தை செங்கடலின் அடி ஆழத்தில் பயணிக்க வைத்த விஞ்ஞானிகள் 10 மணி நேரம் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

எந்த ஒரு உயிரினமும் உடனடியாக உயிரிழந்துவிடும்; விஞ்ஞானிகள் பகீர் தகவல்! | An Underwater Wonderland

ஆய்வின் இறுதி சில நிமிடங்களின் போது கடலுக்கு அடியில் 1.1 கிலோமீட்டர் அடி ஆளத்தில் 1 லட்சம் சதுர பரப்பளவில் வித்தியாசமான இடத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

அந்த பகுதியில் ஆக்சிஜன் வாயு கிடையாது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதோடு அப் பகுதி முழுவதும் அதிக அளவிலான உப்புத்தன்மை கொண்டுள்ளது.

கடலின் மற்ற பகுதியில் உள்ள உப்பின் அளவை விட 3 முதல் 8 மடங்கு இந்த பகுதியில் உப்புத்தன்மை அதிகமாக உள்ளதோடு இந்த பகுதி முழுவதும் ஷைட்ரஜன் சல்பைட் என்ற விஷத்தன்மை கொண்ட வேதிப்பொருள் கலந்திருப்பதும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

எந்த ஒரு உயிரினமும் உடனடியாக உயிரிழந்துவிடும்; விஞ்ஞானிகள் பகீர் தகவல்! | An Underwater Wonderland

அத் தோடு இந்த பகுதிக்குள் மீன்கள் உள்பட உயிருடன் செல்லும் எந்த ஒரு உயிரினமும் உடனடியாக உயிரிழந்துவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள நீரில் முழுவதும் விஷத்தன்மை கொண்ட கொடிய வேதிப்பொருள் கலந்துள்ளதால் அங்கு நுழையும் உயிரிழனங்கள் நிச்சயம் உயிரிழந்துவிடும் அல்லது அங்கு நுழையும் உயிரிழங்கள் உடனடியாக மயக்கமடைந்து உயிரிழந்துவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உயிருடன் செல்லும் எந்த உயிரினத்திற்கும் மரணத்தை ஏற்படுத்தும் அதிசயமும் ஆபத்தும் நிறைந்த பகுதியை கடலுக்கு அடியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள நிகழ்வு கடல்சார் ஆராய்ச்சியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US