சவுதி அரேபியாவில் மற்றுமொரு அதிரடி திட்டம்!
Saudi Arabia
By Sundaresan
2023-ல் பெண் விண்வெளி வீரர் உட்பட சொந்த விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப, சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் விஷன் 2030-என்ற பெயரில் பல்வேறு நவீனமய திட்டங்களை அந்நாட்டு அரசு செயல்படுத்தி வருகின்றது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பல நீக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு இருந்த தடை கடந்த 2018-ஆம் ஆண்டு நீக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது, பெண் விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்ப அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US