குரங்கில் இருந்து மனிதர்களுக்கு ஆபத்தான வைரஸ் பரவலாம்... எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

‎Monkeypox virus Money
By Arbin Oct 03, 2022 07:19 AM GMT
Report

குரங்கில் காணப்படும் ஒருவகை ஆபத்தான கிருமி மனிதர்களிடம் பரவ அதிக வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே ஆப்பிரிக்காவில் முடிவுக்கு வந்த Simian hemorrhagic காய்ச்சலானது தற்போது சில இனம் குரங்குகளில் காணப்படுவதாகவும், இதுவே, எதிர்காலத்தில் ஆபத்தான குரங்கம்மை அல்லது HIV என உருமாற்றம் பெறலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இருப்பினும், இதுவரை அவ்வாறாக பாதிக்கப்பட்டது தொடர்பில் எந்த தகவலும் இதுவரை இல்லை என்றே தெரியவந்துள்ளது. குரங்கில் தற்போது காணப்படும் புதிய வைரஸானது, மனிதர்களுக்கு பரவியதும் அது பலமடங்காக பெருகும் எனவும், இதானல் ஆபத்தும் அதிகம் என கூறுகின்றனர்.

குரங்கில் இருந்து மனிதர்களுக்கு ஆபத்தான வைரஸ் பரவலாம்... எச்சரிக்கும் ஆய்வாளர்கள் | Another Monkey Virus Infect Humans

இது தொடர்பில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். குறித்த வைரஸால் பாதிக்கப்பட்டால், ரத்தக்கசிவு மற்றும் காச்சல் இருக்கும் எனவும் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டால் காணப்படும் அறிகுறிகள் தென்படும் எனவும் விளக்கமளித்துள்ளனர்.

HIV என அடையாளப்படுத்துவதற்கு முன்னர் 1884ல் இருந்து 1924 வரையில் ஆப்பிரிக்க குரங்குகளில் SIV என்ற வைரஸ் பரவலாக காணப்பட்டுள்ளது. அதன் பின்னர் குறித்த வைரஸ் மனிதர்களுக்கு பரவி ஆபத்தான HIV என அறியப்பட்டதுடன், 2022 வரையில் உலகமெங்கும் 40 மில்லியன் மக்கள் இதனால் மரணமடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US