இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு கப்பலில் தீ!
srilanka
fire
sea
ship
Kirinda
By Sulokshi
இலங்கையின் கொழும்பு துறைமுகுத்திலிருந்து கிழக்கு கடற்பரப்பில் கப்பலொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரிந்த – மஹராவண கடற்பிரதேசத்திற்கு அருகே 480 கடல் மைல் தூரத்தில் பயணித்துக் கொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்றிலேயே இவ்வாறு தீ பற்றியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த கப்பலின் இயந்திர அறையிலேயே மேற்படி விபத்து ஏற்பட்டிருப்பதாக இலங்கை கடற்படைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US